கிருஷ்ணகிரி மாவட்டம் அகஸ்தியர் கோவில் மூலமாக பிரியா அச்சகம் சரவணன் மற்றும் மகாலட்சுமி அச்சகம் சார்பில் கொரோனா நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது

கிருஷ்ணகிரி மாவட்டம் அகஸ்தியர் கோவில் மூலமாக பிரியா அச்சகம் சரவணன் மற்றும் மகாலட்சுமி அச்சகம் சார்பில் கொரோனா நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது


" alt="" aria-hidden="true" />


 


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அகஸ்தியர் கோவில் மூலமாகவும் கிருஷ்ணகிரி மாவட்ட பிரியா அச்சகம் மற்றும் மகாலட்சுமி அச்சகம் ராஜேஷ் அவர்களும் இணைந்து தினந்தோறும் ஆயிரம் நபர்களுக்கு மேல் ஊரடங்கு காலத்தின் முதலிலிருந்து இன்று வரை பசித்தோர்க்கு உணவு அளித்து வருகின்றனர் மேலும் ஊரடங்கு உத்தரவு அதிகரித்துள்ள காரணத்தினால் மேலும் எங்களது பணி மே 17 வரை தொடரும் எனவும் உறுதியளித்துள்ளனர்


Popular posts
மதுரை ஊர்வலம் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பிற்கு சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தேவையான பொருட்களை அளித்தார்
Image
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் கொரோனா இடைக்கால நிவாரணமாக 23 சங்கங்களை சேர்ந்த 1342 பேருக்கு ரூ13, 42,000 நிவாரணத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் வழங்கினார்
Image
Peace child care குழந்தைகள். இல்லத்திற்கு இரவு வழங்கிய மை தருமபுரி நண்பர்கள் குழுவினர்
Image
வாணியம்பாடியில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி தவித்த குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உட்பட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வழங்கினார்.
Image