Peace child care குழந்தைகள். இல்லத்திற்கு இரவு வழங்கிய மை தருமபுரி நண்பர்கள் குழுவினர்

Peace child care குழந்தைகள். இல்லத்திற்கு இரவு வழங்கிய மை தருமபுரி நண்பர்கள் குழுவினர்


" alt="" aria-hidden="true" />


தர்மபுரி மாவட்டம் தேவரசம்பட்டி  அருகே உள்ள peace child care குழந்தைகள் இல்லத்தில் தற்போது சுமார் 35 குழந்தைகள்  உள்ளன,கொரோனா எதிரொலி காரணமாக 144 ஊரடங்கு நீடித்து வருவதால் குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு பிடித்தமான பரோட்டா மாதம் ஒருமுறை தருமபுரி குழு சார்பாக குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நிலையில் இன்றும் அக் குழந்தைகளுக்கு மை தர்மபுரி குழு சார்பாக இரவு உணவு வழங்கப் பட்டன


Popular posts
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் கொரோனா இடைக்கால நிவாரணமாக 23 சங்கங்களை சேர்ந்த 1342 பேருக்கு ரூ13, 42,000 நிவாரணத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் வழங்கினார்
Image
கிருஷ்ணகிரி மாவட்டம் அகஸ்தியர் கோவில் மூலமாக பிரியா அச்சகம் சரவணன் மற்றும் மகாலட்சுமி அச்சகம் சார்பில் கொரோனா நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது
Image
ஆம்பூர் அருகே மாதனூரில் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன
Image
மதுரை ஊர்வலம் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பிற்கு சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தேவையான பொருட்களை அளித்தார்
Image