ஆம்பூர் அருகே மாதனூரில் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
திருப்பத்தூர் மாவட்டம் விஜய் அவர்கள் ஆணைக்கிணங்க நல்லசியுடன் மாநில பொருப்பாளர் அண்ணன்புஸ்ஸி ஆனந்தன் Ex MLA அவர்களின்ஆலோசனைபடி மற்றும் எங்கள் வேலூர் மாவட்ட தலைவர் திருப்பத்தூர் மாவட்ட பொருப்பாளர் மனித நேயம் அண்ணன்.R. வேல்முருகன் அவர்கள் உத்திரவின் படி திருப்பத்தூர் மாவட்ட தலைவர் திரு. முனிசாமி மற்றும் நவின் திருப்பத்தூர் மாவட்ட இளைஞரணி தலைவர் மாவட்ட செயலாளரும் ஆம்பூர் நகர தலைவர் V முருகையன் மற்றும் அருண் மாவட்ட பொருளாளர் அவர்களின் வழிகாட்டுதல் படி அகில இந்திய மக்கள் இயக்க தலைவர் திரு புஸ்ஸி N. ஆனந்த் அவர்களை தொலைபேசி மூலமாக சின்னவரிகத்தை சேர்ந்த நமது மக்கள் இயக்கத்தின் கிளை நிர்வாகி M. சத்ரியன் அவர்கள் கொரோனா ஊராடங்கினால் பாதிக்கப்பட்ட தனது குடும்ப சூழ்நிலையை தெரிவித்தார். உடனே அவர் வேலூர் மாவட்ட தலைவர் & திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளர் R. வேல்முருகன் அவர்களுக்கு தொலைபேசி மூலமாக தெரியபடுத்தினார். வேலூர் மாவட்ட தலைவர் இதனை நமது மாதனூர் ஒன்றிய தலைவர் D. நரசிம்மன் அவர்களுக்கு தெரியப்படுத்தினார். உடனே சத்ரியன் அவர்களை தொடர்புகொண்டு அவருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மாதனூர் ஒன்றிய தலைவர்D. நரசிம்மன் மற்றும் மாதனூர் ஒன்றிய செயலாளர் M. சுரேந்தர் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலையில் மாதனூர் ஒன்றிய தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்டது.