பெரியகுளம் தென்கரை பேரூராட்சியில் தூய்மை , சத்துணவு பணியாளர்கள் தன்னார்வாலர்கள் சார்பில் அடிப்படை அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது

பெரியகுளம் தென்கரை பேரூராட்சியில் தூய்மை , சத்துணவு  பணியாளர்கள் தன்னார்வாலர்கள் சார்பில் அடிப்படை அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது


" alt="" aria-hidden="true" />


 தேனி மாவட்டம்  பெரியகுளம் தென்கரை பேரூராட்சி தூய்மை  நாயகர்கள், சத்துணவு கூட பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் என 65 பேருக்கு மதிப்புமிகு  மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில், பெரியகுளம் விளையாட்டுக்கழகம் .பஸ் உரிமையாளர் சங்க தலைவர் பிபிஎஸ் முருகேசன். ஜேசி குழுமத்தின்  இயக்குனர் ஹேமந்த். மற்றும் நகராட்சி தன்னார்வலர்கள் இணைந்து. 65 பெட்ஷீட். 65 துண்டு .நூறு முக கவசம் மற்றும் அடிப்படை அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது  


Popular posts
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் கொரோனா இடைக்கால நிவாரணமாக 23 சங்கங்களை சேர்ந்த 1342 பேருக்கு ரூ13, 42,000 நிவாரணத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் வழங்கினார்
Image
Peace child care குழந்தைகள். இல்லத்திற்கு இரவு வழங்கிய மை தருமபுரி நண்பர்கள் குழுவினர்
Image
கிருஷ்ணகிரி மாவட்டம் அகஸ்தியர் கோவில் மூலமாக பிரியா அச்சகம் சரவணன் மற்றும் மகாலட்சுமி அச்சகம் சார்பில் கொரோனா நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது
Image
மதுரை ஊர்வலம் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பிற்கு சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தேவையான பொருட்களை அளித்தார்
Image
வாணியம்பாடியில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி தவித்த குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உட்பட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வழங்கினார்.
Image